கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!

Loading… கார்மின் நிறுவனத்தின் புதிய இன்ஸ்டிண்ட் ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.புது கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளரான கார்மின் இந்திய சந்தையில் புதிய இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புது சீரிசில் – இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் மற்றும் இன்ஸ்டிண்ட் கிராஸ்ஒவர் சோலார் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களிடையே உள்ள ஒற்றை வித்தியாசம், கிராஸ்ஒவர் சோலார் மாடல் சூரிய சக்தி … Continue reading கார்மின் Rugged ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்!